லலிதா லலிதா
நீ வந்தாய் இனிதாய்
மகளாய் மருமகளாய்
தங்கையாய் தமக்கையாய்
மனைவியாய் ......
தாயாய் பெரிய தாயாய்
சித்தியாய் ஓரகத்தியாய்
மன்னியாய் மாணவியாய்
அத்தையாய்
மாமியாய் மாமியாராய்
பாட்டியாய்
தோழியாய்
எஜமாநியாய்
ஆக
உறவுகள் பலப்பல ஆனாலும்
எங்கள் மத்தியில்
என்றென்றும்
நீ ஒரு
கதாநாயகியே
இருக்க வேணும் நீ எப்போதும்
ஜாலியாய்
உன் வாழ்வில் என்றென்றும்
மகிழ்ச்சி பொங்கிட
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாசமலர்கள்
நீ வந்தாய் இனிதாய்
மகளாய் மருமகளாய்
தங்கையாய் தமக்கையாய்
மனைவியாய் ......
தாயாய் பெரிய தாயாய்
சித்தியாய் ஓரகத்தியாய்
மன்னியாய் மாணவியாய்
அத்தையாய்
மாமியாய் மாமியாராய்
பாட்டியாய்
தோழியாய்
எஜமாநியாய்
ஆக
உறவுகள் பலப்பல ஆனாலும்
எங்கள் மத்தியில்
என்றென்றும்
நீ ஒரு
கதாநாயகியே
இருக்க வேணும் நீ எப்போதும்ஜாலியாய்
உன் வாழ்வில் என்றென்றும்
மகிழ்ச்சி பொங்கிட
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாசமலர்கள்
