விட்டல் இருக்கும் இடத்தில கிட்டும் விண்ணை எட்டும் புத்துனுர்ச்சி
கேமரூனில் கண்டோம், என்றும் நீங்கள் கலகலப்பு
பாசகுடும்பதில் ஒளி குடுக்கும் எங்கள் மத்தாப்பு
வேலை நிமித்தம் வெவ்வேறு தேசம் வாசமானதே
வேளை வந்தவுடன் எம்மிடம் வர எம்னைனேநிசமானதே
மாங்கல்யம் தரித்தவுடன் , "மங்கல்யான்" தூரத்திற்கு பயனித்தீர்கள்
துலைபேசி வாயிலாக ,"செவ்வாய்" மலர்ந்து பாச மழை பொழிந்தீர்கள்
"திரி"யும் "தீ"யுமாக ஜனித்தார்கள் இரு கண்களாக பெண்கள்
பெயருக்கு ஏற்ப இனை்ந்து ஜொலித்தார்கள் நம் குடும்ப விளக்காக
பாசமும் நேசமும் கொண்டு நம் எல்லோரையும் பிணைத்தார்கள் 'பிவிகாலாக'
உங்கள் சொல்லில்லேயே வாழ்த்த விழைகின்றோமே
என்றண்டும் "வாழ்க வளமுடன்" என்று
பாசமலர்கள்
