The Little bundle of joy, Diyana started her first journey to this beautiful world around
4.30am on the 19 th of March 2018!
She was determined and made her way out quicker and smoother.
Her first cry greeted us exactly at 9.05 am!
வந்தாள் தியானா!
அனைவர் முகம் மலர , மகத்தில்
அகம் மகிழ வந்த தியானா , நலந்தானா
அகம் மகிழ வந்த தியானா , நலந்தானா
மூன்று மாதத்தில் நீ வருவாய் என காத்திருக்க ,
ஆறு மாதத்தில் பாட்டி பதவிக்கு உன்னை உயர்வித்த தியானா, நலந்தானா?
ஆறு மாதத்தில் பாட்டி பதவிக்கு உன்னை உயர்வித்த தியானா, நலந்தானா?
விண்ணை தாண்டி, ஒண்டியாய்
சுகம் தர, சுகப்பிரசவமாக ஜனித்த ,
தியானா , நலந்தானா
சுகம் தர, சுகப்பிரசவமாக ஜனித்த ,
தியானா , நலந்தானா
உடலை இங்கு இருத்தி , பாச மலர்களின்
மனம் தியானம் தரித்து, நேரில் வந்து தியானா நலமாக வாழ வாழ்த்துகிறோம்.
மனம் தியானம் தரித்து, நேரில் வந்து தியானா நலமாக வாழ வாழ்த்துகிறோம்.
Abbay