Friday, 22 February 2019

Wedding Day! 38th!

தமக்கை கைபிடிக்க கேமருனிலிந்து வந்தாரே
வந்தவர் தந்த வாழ்வில் வசந்தம் வாடிக்கையானது

இரு மனங்களின் சங்கமம் திருமணம்.

உங்கள் திருமணம் தந்த வரப்பிரசாதமே
காலம், காலமாக நம் பாச பிணைப்புக்கு
அஸ்திவாரம்.

முப்பத்துஎட்டாம் திருமண நாளில் ,எட்டு திக்கிலிருந்தும் கொட்டட்டும் வாழ்த்து மழை.

அப்பாய்


No comments:

Post a Comment

OUR GROUP SONGS