Monday, 20 April 2020

கொரோனா கொரோனா

*கொரோனா


வருடம் பிறந்தது, இருபதுஇருபது என்று
நாங்கள் இருப்புதும், இறப்பதும் உன் கையில் என்றானது

உலகையே சின்னாபின்னமாக்க ,
அவதரித்தாய் சீனாவில் , கூடூரமான
கொரோனாவாக.

மொழி இன்றி , பழி ஒன்றே பாதையாக
வழி வகுத்தாய் ,உலகை ஆக்கிரமிக்க.

நீ வறாற உயிர் குடிக்க , வைரஸாக
வேடம் தரித்தாய்.
ஊர்ஊராக அடங்காமல் திரிந்ததால்
ஊர் அடுங்கு எங்களுக்கு என்றானது. 
ஆனாலும் 
கொரோனா குதூகலத்துக்கு குறைவில்லை.

உலகமே உன் முடிவுக்கு உழைக்கிறது
மருந்து வந்தால் , உலகம் உன்னை மறந்துவிடும்.

    TC
ABBAY 

4 comments:

  1. So nicely written!
    மருந்து வந்தால் மறந்து போவோம் ��

    ReplyDelete
  2. Very nicely aptly written!
    மருந்து வந்தால் மறந்து போவோம்! 👌👌
    Super

    ReplyDelete
  3. Abbai you have to be coronated for your kavidhai👌👌👍🏻👍🏻

    ReplyDelete
  4. Savitha Guruprasad20 April 2020 at 22:26

    Anna, amazing as usual

    ReplyDelete

OUR GROUP SONGS