Tuesday, 26 February 2013

வானவில்


                            வானவில் 






 வண்ணவண்ண பாவாடை உடுத்தி , வில்லாக வளைந்து  
வா வா என்று அழைத்தாயே 
 உன் பெயர் தான் வானவில்லோ 
தடதட வென்று இடி முழக்கத்தோடு ஓடி வந்தேன் 
 என் பெயர் தான் கார்மேகம்
என் ஆசை அனைத்தும் கொட்டித்  தீர்த்தேன் மழை நீராக 
என் ஆசை நீரில் உன் வண்ணப்  பாவாடை சாயம் வெளுத்து 
 நீ ஓடி ஒளிந்தாய நாணம் கொண்டு ! 
எந்தோ  என் அறியாமை !
உறுத்தல் காரணமாக அழுதேன் தூரலாக. 
கொட்டித்  தீர்த்த என்னை , விரட்டி விட்டான்  
வெளிச்சமாக வந்த வெயில் !!


---அப்பாய் 

1 comment:

  1. excellent enjoyed reading the poem several times. all your poems could be published as a collection of poems.what a meaningful poem this was grrrrrrrrrrrrrrreeeeeeeeeeeeeetttttttttttttt

    ReplyDelete

OUR GROUP SONGS