படகு மேல ஏறி நாங்க போவோம் சவாரி
வெத்தலை போட்டது போலிருக்கு செந்நீரா மாறி
ஆஹா எங்களுக்கு அள்ளித் தறே உப்புநீரு
பொழக்க வெச்ச உப்பு நீ தான் காசா மாறி
உன்ன வெச்சு நாங்க போட்ட உப்பளம் உழைக்கும் எங்களுக்கு பண பலம்
உப்பு அளவா இருந்தா களிப்பு அதிகம் ஆனா கரிப்பு
அதற்கும் மேலே போனா
உயிருக்கேது பாது காப்பு
உப்பில்லா பண்டம் குப்பையிலே , பழமொழி
அளவான உப்பு ஏத்தும் உயிர் எல்லை புதுமொழி !
அப்பாய்
அப்பாய்
No comments:
Post a Comment